தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

paramnesia – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)

1. கற்பனையையும், கனவுகளையும் உண்மை வாழ்விலிருந்து பிரித்தறிய முடியாத நிலை, ஒரு வகை மன நோய்.
2. ஒரு வார்த்தைக்கான சரியான பொருளை நினைவில் இருந்து எடுத்து வர இய‌லாத நிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.