தினம் ஒரு வார்த்தை 30 – misogyny
misogyny – முன்முடிவுகளோடு திட்டமிட்டு பெண்களை வெறுப்பது
Sample Sentences:
she felt she was struggling against thinly disguised misogyny
நான் இதுவரைக்கும் பாக்காத சாவு அது. வழக்கம்போல ஆபீசில வேலை பார்த்துக்கிட்டுருக்கும்போதுதான் அந்த போன் வந்துச்சு. “நம்ம ஹவுஸ் ஓனர் அம்மா எறந்துட்டாங்க”. சொன்னது என் ரூம் மேட். கூடவே இதையும் சொல்லிட்டார். “வீட்ல சமைக்க முடியாதாம்; வெளியில சாப்பிட்டுக்கச் சொல்லிட்டார்”. போனை வச்சுட்டார். நான் வேலை பாக்குறது சிங்கப்பூருல.. வந்து வருசம் ஒன்னாச்சு. நம்ம ஊர்லமாதிரி, ஹவுஸ் ஓனருன்னா நம்ம ஒரு வீட்லயும் அவர் ஒரு வீட்லயும் இருக்குறதில்லை. இங்க எப்புடின்னா, நம்ம ஒரு ரூம்ல…
மலையாளம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். தமிழ் தேன் நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார். தமிழ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். மலையாளம் தேன் நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.
maldemer – நீர்வழிப் பயணத்தின் போது ஏற்படும் உடல்நலக்குறைவு. Sample Sentence: When the mal de mer seizes me I, Hercule Poirot, am a creature with no graycells…
scalp – தலையை மூடியிருக்கும் தோல் Sample Sentence: they wanted to take his scalp as a trophy
piebald – இரு வேறு வண்ணங்களில் ஒழுங்கற்று திட்டு திட்டாக இருத்தல். பெரும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில். Sample Sentence a piebald cow
impetus – ஒரு செயலை திடீரென்று நடைபெற வைக்கும் ஒர் ஆற்றல் அல்லது விசை Sample Sentence 1. Hit the booster coil before the flywheel loses all its impetus 2. The ending of the Cold War gave new impetus to idealism