Posted inஅரசியல் நிகழ்வுகள் புத்தகம்
முதல் உலகப்போர் மருதன்
முதல் உலகப்போர் (1914-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள்…