தினம் ஒரு வார்த்தை – 2
maldemer – நீர்வழிப் பயணத்தின் போது ஏற்படும் உடல்நலக்குறைவு.
Sample Sentence:
When the mal de mer seizes me I, Hercule Poirot, am a creature with no graycells…
ambiguity – சொல்லப்பட்டவற்றை உணர்த்தாமல் வேறொன்றை உணர்த்துவது. Sample Sentence: the ambiguities in his answers
இந்த ஆண்டில் 1. 52 புத்தகங்களை வாசிப்பது2. வாசித்த புத்தகங்களுக்கான அறிமுகத்தை தமிழில் காணொளியாக இணையத்தில் பதிவேற்றுவது3. தெலுங்கு மொழியினை சரளமாக பேசவும்,எழுதவும்,வாசிக்கவும் கற்றுக்கொள்வது என மூன்று செயல்களைத் திட்டமிடுகிறேன். சென்ற ஆண்டில் 50 புத்தகங்களை வாசிக்கத்திட்டமிட்டு 7 புத்தகங்களை மட்டுமே முழுமையாக வாசித்தேன். எந்த விதமான காரணம் கூறிக்கொண்டாலும் திட்டமிட்டதனை அடய முடியவில்லை என்பதே உண்மை. அதிலுள்ள குறைபாடுகளை திருத்திக்கொண்டு மீண்டும் முன் செல்லத் திட்டமிடுகிறேன். இரண்டாவதாக, வாசித்த புத்தகங்களைப்பற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான காரணம்…
சூழும் இருள் என்ற தலைப்பில் ஆசான் எழுதியுள்ள ஓர் அருமையான கட்டுரை. சூழும் இருள்
நாம் இன்று வசிக்கும் இப்பூமியானது 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஒற்றை நிலமாக இருந்து பின்னர் தொடர்ச்சியான நகருதலின் மூலமாக இன்றைய நிலையை அடைந்ததை விளக்கும் வெக்னரின் ஓர் எளிய காணொளி.
boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்றால் என்ன? குழி மற்றும் குவி ஆடிகளை உபயோகிக்கும் பொழுது அவை உண்மையில் எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதனை விளக்கும் ஓர் எளிய பதிவு. மிகவும் உபயோகமான ஒர் பதிவு. Click Here