தினம் ஒரு வார்த்தை 20 – caseous
Caseous – Cheese போன்ற ஓர் பொருள். பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள்.
compassion – மற்றவர்களுடைய துயரத்திற்காக இரக்கப்படுதல் Sample Sentence the victims should be treated with compassion
கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை என்றால் என்ன? குழி மற்றும் குவி ஆடிகளை உபயோகிக்கும் பொழுது அவை உண்மையில் எவ்வாறு சரி செய்யப்படுகிறது என்பதனை விளக்கும் ஓர் எளிய பதிவு. மிகவும் உபயோகமான ஒர் பதிவு. Click Here
oology – பறவைகளின் முட்டை, கூடு போன்றவற்றை பற்றிய படிப்பு
euthanize – வலிக்காமல் கொலை செய்வது (உதாரணமாக ஊசி செலுத்திக் கொல்லுதல்) Sample Sentence: Steven Jacobs terminates the project and orders chimp handler Robert Franklin to euthanize the chimps.
புல்லாங்குழலின் இசையை விரும்புபவராக இருப்பின் இதனைக் கேளுங்கள்…! மனதை உருக்கும் ஓர் இசை.
misogyny – முன்முடிவுகளோடு திட்டமிட்டு பெண்களை வெறுப்பது Sample Sentences: she felt she was struggling against thinly disguised misogyny