தினம் ஒரு வார்த்தை 21 – polyglot
polyglot – பல்வேறு மொழிகளின் கலவை
Sample Sentence:
Here the famous edition of the Bible known as the Complutensian Polyglot was prepared from 1514 to 1517.
2020 ஆம் வருடம் இனிதே நிறைவுற்று விட்டது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக நம்மை விட்டு நீங்கவில்லை என்றாலும், பெரும்பாலான தொழில் செயல்பாட்டு முறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துவிட்டது. அரசுகளும் இது போன்ற சூழல்களினை எப்படிக் கையாள்வது போன்ற திட்டங்களை வகுக்கத்தொடங்கி விட்டன. இன்றைய உலகில் எந்த ஒரு நாடும் கிட்டத்தட்ட தனித்து இயங்க முடியாது என்ற நிலையில்தான் இருக்கின்றன. அதனால் கொரோனா போன்ற தொற்றுக்கள் ஒரு தேசத்தில் ஏற்படின் கண்டிப்பாக மற்ற நாடுகளுக்கும் நேரடியாகவோ…
நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என…
monarchy – முடியாட்சி Sample Sentence The monarchy is the focus of loyalty and service
weed – தேவையில்லாமல் வளரக்கூடிய ஒர் செடி போன்ற பொருள்களில். உவமையாகவும் சில நேரங்களில் மனிதர்களையும் சுட்டும். Sample Sentences: 1. keep the seedlings clear of weeds 2. He thought party games were for weeds and wets
advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வருகை. 2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம் Sample Sentence: the advent of the computer
straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. பரவி இருத்தல் போன்ற பொருளில் Sample Sentence: The plants straddle the entire state 2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல் Sample Sentence: The turned the chair round and straddled it