தினம் ஒரு வார்த்தை 28 – incandescent Posted by மகிழ்நன் Posted on June 25, 2015 0 Comments on தினம் ஒரு வார்த்தை 28 – incandescent incandescent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. சூடேற்றுவதால் ஒளியை வெளிவிடும் ஓர் செயல்பாடு Sample Sentence: an incandescent bulb 2. பிரமாதமான போன்ற பொருளில் Sample Sentence: an incandescent performance Author: மகிழ்நன்