அரசியல் கட்சியை நடத்துவது எப்படி?
நீண்ட நாட்களாக அனைத்து அரசியல் கட்சி நண்பர்களும் கேட்டுக்கொண்டதால் தமிழகத்தில் அரசியல் கட்சி எப்படி நடத்துவது என்ற செய்முறையை இன்று வெளியிடுகிறோம். இந்த வழிமுறைகள் புதியதாக கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஏற்கனவே கட்சி தொடங்கியிருப்பவர்களும், ஆட்சிக்கு வந்தவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கும், ஆட்சிக்கு வராதவர்களுக்கும், ஆட்சிக்கு வரவிருப்பவர்களுக்கு துணை நிற்பதற்காக கட்சி நடத்துபவர்களுக்கும் என அனைவருக்கும் ஏற்றது. இதனை பின்பற்றுவதால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு இந்த கட்டுரை எந்த விதத்திலும் பொறுப்பேற்காது என்பதை ஆழ்மன பயத்தோடு முன்னரே கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு…