தினம் ஒரு வார்த்தை 10 – boodle
boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)
1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான
2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக லஞ்சம்
3. பணம் என்பதன் பேச்சு வழக்கு
Sample Sentence
Get away with this whole boodle
தற்போது இந்த மூன்று புத்தகங்களையும் ஒரு சேர வாசித்து வருகிறேன். 1. இந்துத்துவத்தின் பன்முகங்கள் 2. Adolf Hitler: A Life From Beginning to End 3. Pride and Prejudice மூன்று விதமான புத்தகங்கள் ஒருசேர…
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன். மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட கட்டுரைகளை எழுதலாம். அந்த அளவிற்கு சிறப்பானதொரு நிகழ்வு. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. குடி,சிகரெட் இல்லாமல் நடந்த ஓர்…
straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. பரவி இருத்தல் போன்ற பொருளில் Sample Sentence: The plants straddle the entire state 2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல் Sample Sentence: The turned the chair round and straddled it
piebald – இரு வேறு வண்ணங்களில் ஒழுங்கற்று திட்டு திட்டாக இருத்தல். பெரும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில். Sample Sentence a piebald cow
Caseous – Cheese போன்ற ஓர் பொருள். பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள்.
நான் இந்த தேர்தலில் வாக்களிக்கும்பொழுது இவற்றை நினைவில் கொள்வேன். 1. பெரிய கட்சிகள் என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க மாட்டேன். ஏனெனில் அவர் தொகுதியின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயல்படாமல் கட்சியின் பிரதிநிதியாக தொகுதியில் செயல்படும் வாய்ப்புகளே அதிகம். 2. யார் வரவேண்டும் என நான் நினைக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பேனேயன்றி யார் வரக்கூடாது என நினைக்கும் வேட்பாளரை வெல்லும் வாய்ப்புள்ளவருக்கு எக்காரணம் கொண்டு வாக்களிக்கமாட்டேன். ஏனெனில் நான் எந்த காரணத்திற்காக ஒரு வேட்பாளார் வரக்கூடாது என…