தினம் ஒரு வார்த்தை 13 – advent
advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)
1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வருகை.
2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம்
Sample Sentence:
the advent of the computer
lieutenant – ராணுவ அதிகாரி Sample Sentence: He is a lieutenant
Social hierarchies have been an intrinsic part of human society for centuries. Despite significant advances in knowledge and technology, the underlying dynamics of social stratification remain prevalent in various forms. Historically, these hierarchies have been manifested through different systems of governance, social norms, and economic structures. For example, in the last few centuries, the Enlightenment…
இந்திய சினிமா தனது நூறாவது ஆண்டைக் கொண்டாடிவிட்டது. விழாவும் எடுத்தாயிற்று. இந்த நூறாண்டுகளில் இந்திய சினிமா இந்திய சமூகத்திற்காக செய்தவை என்று எண்ணினால் ஏமாற்றமே. சினிமா தொடர்பான துறையில் இருப்பவர்கள் வேண்டுமானால் சினிமாவைப் பற்றிப் புள்ளிவிபரங்களை அடுக்கி அதனை நியாயப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கே தெரியும் உண்மை எதுவென்று. அவர்களுக்கு வேறு வழியில்லை. சினிமாவில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே உயரத்தூக்கிக் கொள்வார்கள். அதற்கென்றே உள்ளது இன்றைய ஊடகத்துறை. இயல் இசை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியாக வந்த சினிமா ஆரம்பகாலங்களில்…
மகாத்மா காந்தி அவர்களைப் பற்றி உண்மையாக அறியத் தொடங்க விரும்புபவர்களுக்கான சிறந்த தொடக்க நூல். ஜெயமோகன் அவர்களால் அவரது இணைய தளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த கேள்வி பதில் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அஹிம்சைப் போராட்டம் எவ்வளவு தூரம் சாத்தியமானது? இந்திய நிலப்பகுதி அல்லாமல் பிற தேசங்களுக்கு இது சாத்தியமா? காந்தியை ஏன் மகாத்மா என அழைக்க வேண்டும்? காந்தி இந்திய சுதந்திரத்தினை தனது அஹிம்சைப்போராட்டத்தினால் மேலும் தாமதிப்படுத்தினார். இல்லையேல் இன்னும் முன்னதாகவே நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்ற…
coward – பயத்தை அல்லது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் ஒருவர் Sample Sentence: He has an undeserved reputaion as a coward
hatred – திட்டமிட்ட வெறுப்பு Sample Sentences: racial hatred