தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia
paramnesia – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)
1. கற்பனையையும், கனவுகளையும் உண்மை வாழ்விலிருந்து பிரித்தறிய முடியாத நிலை, ஒரு வகை மன நோய்.
2. ஒரு வார்த்தைக்கான சரியான பொருளை நினைவில் இருந்து எடுத்து வர இயலாத நிலை.
brume – புகைமூட்டம் போன்ற பார்வையை மறைக்கக்கூடிய ஓர் அமைப்பு Sample Sentence: the birds rise like brume
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு நான் எழுதியிருந்த கடிதத்திற்கான பதிலை அவருடைய தளத்தில் வெளியிட்டிருந்தார். அதன் பிரதி இங்கே. மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு இந்த ஆண்டே நான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொண்டேன். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தங்களை வாசித்து வருபவன். சிங்கப்பூரில் பணிபுரிவதால் இந்த வருடம் என்னுடைய பயணத்தை விஷ்ணுபுரம் நிகழ்வினை ஒட்டி அமைத்து கலந்து கொண்டேன். மிகச்சிறப்பான நிகழ்வு. நிகழ்வின் நிரல்களுக்கு வெளியே நடைபெற்றவற்றைப் பற்றி மட்டுமே மிக நீண்ட…
I’m thrilled to announce that I have the opportunity to do a technical review for the upcoming book “Learn SQL in a Month of Lunches” by Jeff Iannucci, published by Manning Publications. This book is perfect for new learners of SQL, guiding them from the basics of databases to practical querying techniques. Starting with an…
pragmatism – உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஓர் நிலை Sample Sentence ideology had been tempered with pragmatism
If anyone wants to book the freedom 251 mobile phone please follow the steps below to do all the typo works like filling address, filling quantity, clicking the submit button etc., automatically till we get the payment page. You no need to reload and type details every time. Till it get success the browser will try again and again…
compassion – மற்றவர்களுடைய துயரத்திற்காக இரக்கப்படுதல் Sample Sentence the victims should be treated with compassion