தினம் ஒரு வார்த்தை 22 – galenical
galenical – ரசாயனங்கள் இல்லாமல் இயற்கையாகத் தயாரிக்கப்படும் மருந்து
Sample Sentence
The remedies he employed were partly galenical, partly chemical.
coward – பயத்தை அல்லது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் ஒருவர் Sample Sentence: He has an undeserved reputaion as a coward
whodunit – புலன் விசாரணை தொடர்பான கதைகளுக்கு பேச்சு வழக்கில் சொல்லப்படும் வார்த்தை. Who done this? என்பதன் பேச்சு வழக்கு
A simple video from Investopedia that clearly explains what futures are.
சூழும் இருள் என்ற தலைப்பில் ஆசான் எழுதியுள்ள ஓர் அருமையான கட்டுரை. சூழும் இருள்
மனித வரலாற்றில் ஜாதகத்திற்கு (Astrology) எத்தனை முக்கியத்துவம் இருந்திருக்கிறது, இருக்கிறது என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் முற்றிலும் நாத்திகவாதியாகவோ, ஆத்திகவாதியாகவோ அல்லது இரண்டுக்கும் இடைப்பட்ட ஒருவராகவோ இருக்கலாம். இந்த மூன்றுக்கும் அப்பால் நின்று சிந்திப்பவற்களுக்காக இந்தக் கட்டுரை. சீன மரபின் படி பாகுவா (Ba Gua) என்பது நமது ஊரின் வாஸ்து போன்றது. அதிலுள்ள பல்வேறு குறியீடுகளுக்கு ஏற்றார்போல், அந்த அமைப்பின் படி எந்த ஒரு புதிய கட்டுமானத்தினையும் அமைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. நமது ஊரில்…
boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle