Category: மற்றவை

தினம் ஒரு வார்த்தை 35 – intact

intact – மொத்தமாக, ஒற்றுமையாக போன்ற பொருள்களில் Sample Sentence: fought to keep the union intact

Continue Reading தினம் ஒரு வார்த்தை 35 – intact

தினம் ஒரு வார்த்தை 33 – straddle

straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. பரவி இருத்தல் போன்ற பொருளில் Sample Sentence: The plants straddle the entire state 2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல் Sample Sentence: The turned the chair round and straddled it

Continue Reading தினம் ஒரு வார்த்தை 33 – straddle

தினம் ஒரு வார்த்தை 31 – Heed

Heed – மிகவும் கவனமாக கவனித்தல் Sample Sentence: Heed the advice of the old men

Continue Reading தினம் ஒரு வார்த்தை 31 – Heed

தினம் ஒரு வார்த்தை 30 – misogyny

misogyny – முன்முடிவுகளோடு திட்டமிட்டு பெண்களை வெறுப்பது Sample Sentences: she felt she was struggling against thinly disguised misogyny

Continue Reading தினம் ஒரு வார்த்தை 30 – misogyny

தினம் ஒரு வார்த்தை 28 – incandescent

incandescent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. சூடேற்றுவதால் ஒளியை வெளிவிடும் ஓர் செயல்பாடு Sample Sentence: an incandescent bulb 2. பிரமாதமான போன்ற பொருளில் Sample Sentence: an incandescent performance

Continue Reading தினம் ஒரு வார்த்தை 28 – incandescent

தினம் ஒரு வார்த்தை 27 – middling

middling – அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் சாதரணமாக இருத்தல். Sample Sentence: people on middling incomes

Continue Reading தினம் ஒரு வார்த்தை 27 – middling

10 thumb rules of Google

Focus on the user and all else will follow. It’s best to do one thing really, really well. Fast is better than slow. Democracy on the web works. You don’t need to be at your desk to need an answer….

Continue Reading 10 thumb rules of Google