Category: மற்றவை

தினம் ஒரு வார்த்தை 18 – oology

oology – பறவைகளின் முட்டை, கூடு போன்றவற்றை பற்றிய படிப்பு

Continue Reading தினம் ஒரு வார்த்தை 18 – oology

தினம் ஒரு வார்த்தை 16 – panoply

panoply – முழுமையான அணிவகுப்பு அல்லது காட்சி Sample Sentences: 1. The full panoply of America’s military might 2. I leaned forward to take in the full panoply of tourist London

Continue Reading தினம் ஒரு வார்த்தை 16 – panoply

தினம் ஒரு வார்த்தை 15 – diddle

diddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஏமாற்றுதல் Sample Sentence: he thought he’d been diddled out of his change 2. வீணாக நேரத்தை செலவழித்தல் Sample Sentence: I felt sorry for her, diddling around in her room while her friends were having a…

Continue Reading தினம் ஒரு வார்த்தை 15 – diddle

தினம் ஒரு வார்த்தை 14 – impetus

impetus – ஒரு செயலை திடீரென்று நடைபெற வைக்கும் ஒர் ஆற்றல் அல்லது விசை Sample Sentence 1. Hit the booster coil before the flywheel loses all its impetus 2. The ending of the Cold War gave new impetus to idealism

Continue Reading தினம் ஒரு வார்த்தை 14 – impetus

தினம் ஒரு வார்த்தை 13 – advent

advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வ‌ருகை. 2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம் Sample Sentence: the advent of the computer

Continue Reading தினம் ஒரு வார்த்தை 13 – advent

தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

paramnesia – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. கற்பனையையும், கனவுகளையும் உண்மை வாழ்விலிருந்து பிரித்தறிய முடியாத நிலை, ஒரு வகை மன நோய். 2. ஒரு வார்த்தைக்கான சரியான பொருளை நினைவில் இருந்து எடுத்து வர இய‌லாத நிலை.

Continue Reading தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

தினம் ஒரு வார்த்தை 11 – malarkey

malarkey – அர்த்தமற்ற வெட்டிப் பேச்சு அல்லது எழுத்து Sample Sentence: Physics and engineering are supposed to be above that sort of malarkey.

Continue Reading தினம் ஒரு வார்த்தை 11 – malarkey

தினம் ஒரு வார்த்தை 10 – boodle

boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக‌ லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle  

Continue Reading தினம் ஒரு வார்த்தை 10 – boodle

தினம் ஒரு வார்த்தை 9 – riddance

riddance – நீக்குதல் அல்லது வெளியேற்றுதல் Sample Sentence One entry found for riddance.

Continue Reading தினம் ஒரு வார்த்தை 9 – riddance