Skip to content
மகிழ்நன்

மகிழ்நன்

கற்க கசடற‌

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவைExpand
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி
மகிழ்நன்
மகிழ்நன்
கற்க கசடற‌
  • தினம் ஒரு வார்த்தை 15 – diddle
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 15 – diddle

    Byமகிழ்நன் April 9, 2015April 6, 2015

    diddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஏமாற்றுதல் Sample Sentence: he thought he’d been diddled out of his change 2. வீணாக நேரத்தை செலவழித்தல் Sample Sentence: I felt sorry for her, diddling around in her room while her friends were having a good time

    Read More தினம் ஒரு வார்த்தை 15 – diddleContinue

  • தினம் ஒரு வார்த்தை 14 – impetus
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 14 – impetus

    Byமகிழ்நன் April 8, 2015April 6, 2015

    impetus – ஒரு செயலை திடீரென்று நடைபெற வைக்கும் ஒர் ஆற்றல் அல்லது விசை Sample Sentence 1. Hit the booster coil before the flywheel loses all its impetus 2. The ending of the Cold War gave new impetus to idealism

    Read More தினம் ஒரு வார்த்தை 14 – impetusContinue

  • தினம் ஒரு வார்த்தை 13 – advent
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 13 – advent

    Byமகிழ்நன் April 7, 2015April 6, 2015

    advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வ‌ருகை. 2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம் Sample Sentence: the advent of the computer

    Read More தினம் ஒரு வார்த்தை 13 – adventContinue

  • தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 12 – paramnesia

    Byமகிழ்நன் April 6, 2015April 3, 2015

    paramnesia – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. கற்பனையையும், கனவுகளையும் உண்மை வாழ்விலிருந்து பிரித்தறிய முடியாத நிலை, ஒரு வகை மன நோய். 2. ஒரு வார்த்தைக்கான சரியான பொருளை நினைவில் இருந்து எடுத்து வர இய‌லாத நிலை.

    Read More தினம் ஒரு வார்த்தை 12 – paramnesiaContinue

  • தினம் ஒரு வார்த்தை 11 – malarkey
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 11 – malarkey

    Byமகிழ்நன் April 5, 2015April 3, 2015

    malarkey – அர்த்தமற்ற வெட்டிப் பேச்சு அல்லது எழுத்து Sample Sentence: Physics and engineering are supposed to be above that sort of malarkey.

    Read More தினம் ஒரு வார்த்தை 11 – malarkeyContinue

  • தினம் ஒரு வார்த்தை 10 – boodle
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 10 – boodle

    Byமகிழ்நன் April 4, 2015April 3, 2015

    boodle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. மொத்தமாக அல்லது அதிக அளவிலான 2. முறைகேடாக பணம் பெறுதல். உதாரணமாக‌ லஞ்சம் 3. பணம் என்பதன் பேச்சு வழக்கு Sample Sentence Get away with this whole boodle  

    Read More தினம் ஒரு வார்த்தை 10 – boodleContinue

  • தினம் ஒரு வார்த்தை 9 – riddance
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 9 – riddance

    Byமகிழ்நன் April 3, 2015April 3, 2015

    riddance – நீக்குதல் அல்லது வெளியேற்றுதல் Sample Sentence One entry found for riddance.

    Read More தினம் ஒரு வார்த்தை 9 – riddanceContinue

  • தினம் ஒரு வார்த்தை – 8
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை – 8

    Byமகிழ்நன் April 2, 2015April 2, 2015

    deter – ஒரு செயலை நடைபெற விடாமல் தடுத்து நிறுத்துதல் Sample Sentence: Threats that did not deter her from speaking out.

    Read More தினம் ஒரு வார்த்தை – 8Continue

  • தினம் ஒரு வார்த்தை – 7
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை – 7

    Byமகிழ்நன் April 2, 2015April 2, 2015

    leniency – அதிக இரக்கம் அல்லது சகிப்புத்தன்மை Sample Sentence: the court could show leniency.

    Read More தினம் ஒரு வார்த்தை – 7Continue

  • தினம் ஒரு வார்த்தை – 6
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை – 6

    Byமகிழ்நன் March 31, 2015March 31, 2015

    dismal – மந்தமான,மங்கலான,சோகமான‌ Sample Sentences 1.    the dismal weather made the late afternoon seem like evening. 2.    his dismal mood was not dispelled by finding the house empty.

    Read More தினம் ஒரு வார்த்தை – 6Continue

Page navigation

Previous PagePrevious 1 … 19 20 21 22 23 … 33 Next PageNext

© 2026 மகிழ்நன் - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவை
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி