தினம் ஒரு வார்த்தை – 5
globular – கோள வடிவமான Sample Sentence: The blooms are fully double, of small size, and almost completely globular in form.
globular – கோள வடிவமான Sample Sentence: The blooms are fully double, of small size, and almost completely globular in form.
2011 ஆம் ஆண்டு Rupert Wyatt இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். நடிப்பு James Franco. இவர்தான் சமீபத்தில் வெளிவந்த Interview மற்றும் 127 Hours திரைப்படங்களில் நடித்தவர். நாயகி Freida Pinto. இவர் இந்தியப் பெண் . Slumdog Millionaire படத்தில் நடித்த அதே பெண். கதைப்படி வில் ரோட்மென் ஒரு ஆய்வாளர். அல்சமீர் ( Alzheimer) போன்ற மறதி நோய்களுக்கான மருந்தினைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு ALZ-112 என்னும் மருந்தைக் கண்டறிகிறார். பின்னர் அதனை சோதனைக்காக…
ambiguity – சொல்லப்பட்டவற்றை உணர்த்தாமல் வேறொன்றை உணர்த்துவது. Sample Sentence: the ambiguities in his answers
euthanize – வலிக்காமல் கொலை செய்வது (உதாரணமாக ஊசி செலுத்திக் கொல்லுதல்) Sample Sentence: Steven Jacobs terminates the project and orders chimp handler Robert Franklin to euthanize the chimps.
“குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை – பொருள்செயல்வகை” (758) யானைகள் போரிடுவதைப் பார்க்க விரும்பும் ஒருவன் அருகில் சென்றால் என்ன நடக்கும்? யானைக் குளம்படிகளில் அடிபட்டு இறக்க நேரிடும். யானை எடையில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கு எடையுள்ள அவன் அருகில் செல்லச் செல்ல ஒரு யானையே எல்லாவற்றையும் மறைத்து விடும். அந்த பதற்றத்திலேயே அவன் செல்ல விளைந்த நோக்கத்தை இழந்துவிடுகிறான். அதனையே அங்கே உள்ள ஒரு குன்றின் மேல் அமர்ந்து பார்த்தானேயானால் முழு…
maldemer – நீர்வழிப் பயணத்தின் போது ஏற்படும் உடல்நலக்குறைவு. Sample Sentence: When the mal de mer seizes me I, Hercule Poirot, am a creature with no graycells…
gibber – அர்த்தமில்லாமலும், தெளிவில்லாமலும், முட்டாள் தனமாக பேசுவது. Sample Sentence: Calm down! You sound like a gibbering idiot!
அறிதலின் அடிப்படைத்துவக்கமே தன் குறைகளைத் தன்னளவில் ஏற்றுக்கொள்வதே. தன் செயலை சரியாக செய்யக்கூடிய ஒருவன் அதனை மேம்படுத்தும் வழியைத் தேடுகிறான். தன்னால் செயலையே செய்து முடிக்க முடியாத ஒருவன் அச்செயலை செய்து முடிப்பதையே பெரிய சாதனையாகக் கருதும்பொழுது அங்கே மேம்படுத்துவது என்ற சொல்லே பொருளற்றுப் போகிறது.
Paul Greengrass ன் இயக்கத்தில் 2013 ல் வெளிவந்த திரைப்படம். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாபாமா சரக்குக் கப்பல் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். Captain Richard Phillips ஆக நடித்திருப்பவர் Tom Hanks. கொள்ளையர்களின் தலைவனான Abduwali Muse ன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் Barkhad Abdi. தனக்கு இட்ட வேலைப்படி ஆயுதங்களில்லாத சரக்குக் கப்பலை ஓமனின் சாலாலா துறைமுகத்திலிருந்து கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு கொண்டு செல்ல பணியாளர்களுடன் புறப்படுகிறார் பிலிப்ஸ். சோமாலியக்…
“இது எதுக்கு? சறுக்கி வெளையாடுதக்கா?” “கெடட்டி” இந்த வரியை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருக்கிறேன் கிட்டத்தட்ட இரண்டு வாரமாக. நேற்று புத்தகத்தை நூலகத்தில் திருப்பி செலுத்தும்பொழுது அமர்ந்து மீண்டும் அவ்விடத்தை வாசித்தேன். வாய்விட்டு சிரித்துவிட்டேன். எல்லோரும் என்னையே பார்த்தார்கள். பார்த்து விட்டுப் போகட்டுமே! அதனால் என்ன?