தினம் ஒரு வார்த்தை – 3
euthanize – வலிக்காமல் கொலை செய்வது (உதாரணமாக ஊசி செலுத்திக் கொல்லுதல்)
Sample Sentence:
Steven Jacobs terminates the project and orders chimp handler Robert Franklin to euthanize the chimps.
நான் எழுதிய இந்திய உளவுத்துறை எவ்வாறு செயல்படுகிறது புத்தக விமர்சனம் புதிய தலைமுறை 31 டிசம்பர் தேதியிட்ட வார இதழில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பது வள்ளுவர் வாக்கு. அதாவது நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்திலேயே ஓர் அரசு சிறப்பாகச் செயல்பட முடியும். ஆம் இன்றும் அதுதான் நிலை. கடந்த 50 ஆண்டுகால வரலாற்றை…
middling – அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் சாதரணமாக இருத்தல். Sample Sentence: people on middling incomes
caustic – மிக முக்கியமான Sample Sentence: a caustic substance
மலையாளம் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். தமிழ் தேன் நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் தமிழை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். மலையாளம் தயார். தமிழ் செய்வது எப்படி? தேவையான பொருட்கள். மலையாளம் தேன் நான்கு தேக்கரண்டிகள் செய்முறை:ஒரு பாத்திரத்தில் மலையாளத்தை விட்டு அதனுடன் நான்கு தேக்கரண்டி தேனை விட்டு நன்கு கலக்கவும். தமிழ் தயார்.
diddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஏமாற்றுதல் Sample Sentence: he thought he’d been diddled out of his change 2. வீணாக நேரத்தை செலவழித்தல் Sample Sentence: I felt sorry for her, diddling around in her room while her friends were having a good time
philanthropist – மக்கள வாழ்வினை உயர்த்த விரும்பும் நன்கொடையாளர்களைக் குறிக்கும் வார்த்தை Sample Sentence the trust was founded by an American philanthropist