தினம் ஒரு வார்த்தை 13 – advent Posted by மகிழ்நன் Posted on April 7, 2015 0 Comments on தினம் ஒரு வார்த்தை 13 – advent advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வருகை. 2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம் Sample Sentence: the advent of the computer Author: மகிழ்நன்