தினம் ஒரு வார்த்தை – 8
deter – ஒரு செயலை நடைபெற விடாமல் தடுத்து நிறுத்துதல்
Sample Sentence:
Threats that did not deter her from speaking out.
fabular – கதை அல்லது நாவலை நீதிக்கதை போலக் கூறுதல்
euthanize – வலிக்காமல் கொலை செய்வது (உதாரணமாக ஊசி செலுத்திக் கொல்லுதல்) Sample Sentence: Steven Jacobs terminates the project and orders chimp handler Robert Franklin to euthanize the chimps.
hoax – எதார்த்தமான நகைச்சுவை Sample Sentence the evidence had been planted as part of an elaborate hoax
dismal – மந்தமான,மங்கலான,சோகமான Sample Sentences 1. the dismal weather made the late afternoon seem like evening. 2. his dismal mood was not dispelled by finding the house empty.
wag – ஆடுதல் Sample Sentence: his tail began to wag
acquit – விடுதலை பெறுதல் Sample Sentence: he stands acquitted on all charges