Skip to content
மகிழ்நன்

மகிழ்நன்

கற்க கசடற‌

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவைExpand
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி
மகிழ்நன்
மகிழ்நன்
கற்க கசடற‌
  • அரசியல் | கட்டுரை | மற்றவை | விமர்சனம்

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?

    Byமகிழ்நன் March 21, 2016March 21, 2016

    சமீபத்திய நாட்களில் சீமான் மீதான ஆர்வத்தையும் ஆதரவையும் சில இடங்களில் காண முடிகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு ஓர் மாற்றாக அமையுமா? சீமானுக்கு வாக்களிக்கலாமா? அவரின் இன்றைய இடம் எது? சீமான் நாம் தமிழர் கட்சியை 2010 ல் தொடங்கினார். சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தற்போது தனியாக நிற்பதாக அறிவித்து திராவிடக்கட்சிகள், மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்து வருகிறார்….

    Read More நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாமா?Continue

  • கட்டுரை

    Amount of Creativity

    Byமகிழ்நன் March 14, 2016March 14, 2016

    Whenever I see something new or innovative I am remembering the people behind that. Along with that getting this question also in my mind. Are these people blessed with creative minds? Are they born with creativity? How can they are able to do innovative thinks which others can’t.The fact is that, they are not born with the creativity. But…

    Read More Amount of CreativityContinue

  • மற்றவை

    Use Google Effectively

    Byமகிழ்நன் March 9, 2016

    Here are some tricks to use google search engine effectively.

    Read More Use Google EffectivelyContinue

  • அரசியல் | மற்றவை | விமர்சனம்

    No. One Milk Producer in the World

    Byமகிழ்நன் March 2, 2016March 2, 2016

    We are not the no. one milk producer in the world. We are the number one fake milk producer in the world. A  detailed post on milk adulterationin India. Click Here  

    Read More No. One Milk Producer in the WorldContinue

  • மற்றவை

    How Single Transferable Vote System Works?

    Byமகிழ்நன் February 29, 2016February 29, 2016

    ஒற்றைச்சாரள முறையில் தேர்வாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதனை மிக எளிய வடிவில் தெரிந்து கொள்ள ஓர் அருமையான காணொளி.

    Read More How Single Transferable Vote System Works?Continue

  • அரசியல் | நிகழ்வுகள் | புத்தகம் | வரலாறு

    ரஷ்யப் புரட்சி மருதன்

    Byமகிழ்நன் February 23, 2016February 23, 2016

    ரஷ்யப்புரட்சி முதல் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்றது. ஜார் மன்னரின் தவறான அணுகுமுறைகளால் ரஷ்யாவின் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி லெனின் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. லெனின் ஆதரவாளர்கள் போல்ஷ்விக்குகள் எனப்பட்டனர். அவர்களின் எதிர்த்தரப்பிலிருந்த மற்றோர் புரட்சியாளர்கள் மென்ஷ்விக்குகள் எனப்பட்டனர். ஏற்கனவே ரஷ்யா போரில் பெருமளவு சேதமடைந்திருந்த சமயத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தால் அரசால் முழு வீச்சோடு புரட்சியினை அடக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் மென்ஷ்விக்குகள் ஆட்சியை ஜார் மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து லெனின் புரட்சி மூலம் ஆட்சியினைக்…

    Read More ரஷ்யப் புரட்சி மருதன்Continue

  • மற்றவை

    How to book Freedom251 easily?

    Byமகிழ்நன் February 18, 2016February 18, 2016

    If anyone wants to book the freedom 251 mobile phone please follow the steps below to do all the typo works like filling address, filling quantity, clicking the submit button etc., automatically till we get the payment page. You no need to reload and type details every time. Till it get success the browser will try again and again…

    Read More How to book Freedom251 easily?Continue

  • முதல் உலகப்போர் மருதன்
    அரசியல் | நிகழ்வுகள் | புத்தகம் | விமர்சனம்

    முதல் உலகப்போர் மருதன்

    Byமகிழ்நன் February 12, 2016

    முதல் உலக‌ப்போர் (1914‍-1918). 1 கோடியே 70 லட்சம் பேர் மரணம்.2 கோடி பேர் காயம். இந்த உலகையே முதல் உலகப்போருக்கு முன் பின் என பிரிக்கும் அளவுக்கு உலக நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்திய ஓர் போர். பீரங்கி, நச்சு வாயுக்கள் போன்ற உத்திகளைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாக மனித உயிர்கள் பறிக்கப்பட்ட முதல் பெரும் போர். ஓரிரு நாட்களில் அல்ல‌து மாதங்களில் முடிந்துவிடும் என்ற எண்ணத்தில்தான் உலக‌ப்போர் தொடங்கியது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. 4 ஆண்டுகள்…

    Read More முதல் உலகப்போர் மருதன்Continue

  • உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)
    புத்தகம் | விமர்சனம்

    உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)

    Byமகிழ்நன் February 7, 2016

    இந்தியாவின் குறுக்கே உப்பின்மீது சுங்கம் வசூலிப்பதற்காக ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட வேலியைப் பற்றி அறிந்துகொள்ளும் ஓர் ஆய்வாளர் அதனைத் தேடி தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார். ஆரம்ப ஆண்டுகளில் கண்டறிய முடியாமல் தன்னுடைய மூன்றாவது பயணத்தின் போது அதனைக் கண்டடைகிறார். அவருடைய அந்த ஒட்டு மொத்த பயணமும், அந்த வேலிக்குப் பின்னர் இருந்த ஆங்கிலேய வரலாற்று நிகழ்வுகளுமே இந்த உப்பு வேலி. இது ஓர் வரலாற்று நிகழ்வினை ஆவணப்படுத்தும் நாவல். கண்டிப்பாக இது வரை இது பற்றிய நாவலோ, ஆவணமோ…

    Read More உப்பு வேலி – ராய் மாக்சிம் (தமிழில் சிறில் அலெக்ஸ்)Continue

  • நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா
    புத்தகம் | விமர்சனம்

    நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹா

    Byமகிழ்நன் February 6, 2016

    நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் இவர்கள் என பத்தொன்பது பேரைக் குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக அவர்களுடைய செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள் போன்றவற்றை ஆதாரங்களினோடு தொகுத்துள்ளார் ராமச்சந்திர குஹா. அதுவே இப்புத்தகம். அந்த பத்தொன்பது பேர் இவர்களே மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு பி.ஆர்.அம்பேத்கர் ராம்மோகன் ராய் ரவீந்திரநாத் தாகூர் பாலகங்காதர திலகர் ஈ.வே.ராமசாமி முகம்மது அலி ஜின்னா சி.ராஜகோபாலச்சாரி ஜெயப்பிரகாஷ் நாராயணன் கோபால கிருஷ்ண கோகலே சையது அகமது கான்…

    Read More நவீன இந்தியாவின் சிற்பிகள் – ராமச்சந்திர குஹாContinue

Page navigation

Previous PagePrevious 1 … 11 12 13 14 15 … 33 Next PageNext

© 2026 மகிழ்நன் - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவை
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி