Skip to content
மகிழ்நன்

மகிழ்நன்

கற்க கசடற‌

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவைExpand
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி
மகிழ்நன்
மகிழ்நன்
கற்க கசடற‌
  • The Grave Man – David Archer
    புத்தகம் | விமர்சனம்

    The Grave Man – David Archer

    Byமகிழ்நன் November 3, 2016November 3, 2016

    Sam Pichard was a cop, yes was a cop. He was good cop only till he got those bullets in his hip during a police raid. After that accident he got compulsory medical retirement. So he spends his rest of life at his home by taking treatment. As his wife left him after an year of…

    Read More The Grave Man – David ArcherContinue

  • The imitation game
    சினிமா | விமர்சனம்

    The imitation game

    Byமகிழ்நன் November 1, 2016

    It’s a 2014 American movie based on a real story of Alan Turing, happened during second world war. It’s about the life of mathematician who helped to crack the encrypted messages sent by German military to their on ground team on the strategies. Until it was decrypted it was so tough to the British military…

    Read More The imitation gameContinue

  • Singapore in Transition: Hope, Anxiety and Question Marks – Han Fook Kwang
    கட்டுரை | புத்தகம் | விமர்சனம்

    Singapore in Transition: Hope, Anxiety and Question Marks – Han Fook Kwang

    Byமகிழ்நன் October 22, 2016January 3, 2020

    It’s a collection of articles written by Mr.Han Fook Kwang who was previously the chief editor of The Strait Times. All these articles were published earlier in the newspaper itself. Now those articles were combined and released as a collection. Most of the articles covers the current issues and challenges in the public space. For…

    Read More Singapore in Transition: Hope, Anxiety and Question Marks – Han Fook KwangContinue

  • பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்
    கட்டுரை | புத்தகம் | விமர்சனம்

    பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்

    Byமகிழ்நன் October 16, 2016

    எசு.எசு.அருணகிரி நாதர் என்பவரால் 2007 ல் எழுதப்பெற்ற அறிவுரை நூல். பெரும்பாலும் வெளிப்படையான அறிவுரைகளின் தொகுப்பு. ஆசிரியரைப்பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் தன்னுடைய வயதான காலகட்டத்தில் எழுதியிருப்பதாகவே நூல் அமைப்பு உள்ளது. பொறாமை, அன்பு,காமம் போன்ற பல்வேறு தலைப்புகளில் மனிதர்களுக்கு அறிவுறை கூறுகின்றார். பெரும்பாலான அறிவுரைகளில் ஓ மனிதனே! என ஒட்டுமொத்த மனிதகுலம் நோக்கி தன்னுடைய அனுபவத்தை அறிவுரையாகத் தருகிறார். இதனை நாம் வயது முதிர்ந்த பல்வேறு பெரியவர்களிடம் கேட்கலாம். அப்பெரியவர்களின் சொற்கள் நூலாகியிருக்கிறது. ஒட்டுமொத்தமும் வெளிப்படையான…

    Read More பேரும் புகழும் – எசு.எசு.அருணகிரிநாதர்Continue

  • மாங்கொட்ட சாமி – புகழ்
    கட்டுரை | புத்தகம் | விமர்சனம்

    மாங்கொட்ட சாமி – புகழ்

    Byமகிழ்நன் October 13, 2016October 22, 2016

    எழுத்தாளர் புகழால் எழுதப்பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு. மொத்தம் 13 சிறுகதைகள். செட்டிக்குளம் என்னும் கிராமத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடைபெறும் சம்பவங்களே ஒவ்வொரு சிறுகதையும். இந்தக் கதைகளின் சிறப்பம்சம் என நான் கருதும் ஒன்று இதில் கையாளப்பட்டிருக்கக்கூடிய மொழி வழக்கு. புகழ் இயல்பிலேயே கிராமத்து வாழ்விலிருந்தமையால் அவருக்கு மிக எளிதாக இந்நடை கூடி வந்திருக்கிறது. அத்தகைய கிராம சூழ்நிலைகளிலிருந்து வளர்ந்து வந்த எவர் ஒருவரும் தன்னை மிக நெருக்கமாக இந்தக் கதைக்களத்திற்குள் இணைத்துக்கொள்ள முடியும். அத்தனை இயல்பான…

    Read More மாங்கொட்ட சாமி – புகழ்Continue

  • சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016
    மற்றவை

    சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016

    Byமகிழ்நன் September 27, 2016

    ஜெயமோகன் சிங்கப்பூரில் உடனுறை எழுத்தாளர் திட்டத்தின் கீழ் இருமாதங்கள் பணியாற்றினார். பள்ளி மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தவும், எழுதப் பயிற்சி அளிக்கவுமான ஓர் திட்டம். அவர் சிங்கப்பூரில் இருப்பதனால் இந்த வருட இலக்கிய முகாமை சிங்கப்பூரில் நடத்த திட்டமிட்டனர். இரண்டு நாள் நிகழ்வு. செப்டம்பர் 17 மற்றும் 18. 19ம் தேதி கண்டிப்பாக முடித்தாக வேண்டிய பணி எனக்கிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு பன்னிரண்டு மணி வரை வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை. செல்வதா இல்லை பணியைத் தொடர்வதா…

    Read More சிங்கப்பூர் இலக்கிய முகாம் ‍ 2016Continue

  • மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்
    கட்டுரை | புத்தகம் | விமர்சனம்

    மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்

    Byமகிழ்நன் September 24, 2016September 24, 2016

    எழுத்தாளர் ராமகிருஷ்ணனால் எழுதப்பெற்றது. ஆனந்த விகடனில் தொடர்ச்சியாக‌ வெளிவந்த க‌ட்டுரைகளின் தொகுப்பு. இந்திய வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கட்டுரைகள். இதுவே சாராம்சம். தனித்தனியாக வெளிவந்ததால் ஒட்டுமொத்த புத்தகத்திற்கு என்று ஒரு கச்சித வடிவம் கிடையாது. ஓர் ஆரம்பகால அல்லது இதுவரை வாசிப்பு பழக்கம் இல்லாத ஒருவருக்கான புத்தகம். ஏனெனில் வெறுமனே தட்டையான எழுத்து நடை. ஏற்கனவே வாசிக்கும் பழக்கம் உள்ளவருக்கு சலிப்பையே தரும். அதிலுள்ள தகவல்களும் அப்படியே. எந்த தகவலும் தினசரி செய்தித்தாள்களில் வரக்கூடிய அளவிற்கானவையே….

    Read More மறைக்கப்பட்ட இந்தியா – எஸ்.ராமகிருஷ்ணன்Continue

  • மற்றவை

    இதோ உங்களுக்காக

    Byமகிழ்நன் August 24, 2016August 24, 2016

    நண்பர்களே நீங்கள் இசையை விரும்புபவரா? இதோ உங்களுக்காக…  

    Read More இதோ உங்களுக்காகContinue

  • சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்
    கட்டுரை | நிகழ்வுகள்

    சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்

    Byமகிழ்நன் August 15, 2016

    70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின‌ வாழ்த்துக்கள். முதலில் நம் அனைவரிடமும் ஓர் கேள்வி. நாம் உண்மையாகவே சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறோமா, இல்லை அதனை ஓர் விடுமுறை நாளாக மட்டும் எடுத்துக்கொள்கிறோமா? உண்மையான பதில் நம்மில் பெரும்பாலானோர்க்கு உண்மையில் அது விடுமுறை தினம் மட்டுமே. நாம் மற்ற பண்டிகைகளான தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போலவா சுதந்திர தினத்தினைக் கொண்டாடுகிறோம்? இல்லவே இல்லை. நண்பர்களே! நாம் பெற்ற அந்த சுதந்திரத்தால்தான் இன்று நாம் நாம்…

    Read More சுதந்திர தின‌ வாழ்த்துக்கள்Continue

  • மற்றவை

    The Corrs – Flute rhythm

    Byமகிழ்நன் August 2, 2016

    புல்லாங்குழலின் இசையை விரும்புபவராக இருப்பின் இதனைக் கேளுங்கள்…! மனதை உருக்கும் ஓர் இசை.  

    Read More The Corrs – Flute rhythmContinue

Page navigation

Previous PagePrevious 1 … 9 10 11 12 13 … 33 Next PageNext

© 2026 மகிழ்நன் - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவை
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி