Skip to content
மகிழ்நன்

மகிழ்நன்

கற்க கசடற‌

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவைExpand
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி
மகிழ்நன்
மகிழ்நன்
கற்க கசடற‌
  • தினம் ஒரு வார்த்தை 50 – philanthropist
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 50 – philanthropist

    Byமகிழ்நன் July 17, 2015July 4, 2015

    philanthropist – மக்கள வாழ்வினை உயர்த்த விரும்பும் நன்கொடையாளர்களைக் குறிக்கும் வார்த்தை Sample Sentence the trust was founded by an American philanthropist

    Read More தினம் ஒரு வார்த்தை 50 – philanthropistContinue

  • தினம் ஒரு வார்த்தை 49 – weed
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 49 – weed

    Byமகிழ்நன் July 16, 2015July 4, 2015

    weed – தேவையில்லாமல் வளரக்கூடிய ஒர் செடி போன்ற பொருள்களில். உவமையாகவும் சில நேரங்களில் மனிதர்களையும் சுட்டும். Sample Sentences: 1. keep the seedlings clear of weeds 2. He thought party games were for weeds and wets

    Read More தினம் ஒரு வார்த்தை 49 – weedContinue

  • தினம் ஒரு வார்த்தை 48 – coronation
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 48 – coronation

    Byமகிழ்நன் July 15, 2015July 4, 2015

    coronation – துவக்க விழா அல்லது முடிசூட்டு விழா போன்ற பொருள்களில் Sample Sentence the Queen’s coronation

    Read More தினம் ஒரு வார்த்தை 48 – coronationContinue

  • தினம் ஒரு வார்த்தை 47 – monarchy
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 47 – monarchy

    Byமகிழ்நன் July 14, 2015July 4, 2015

    monarchy – முடியாட்சி Sample Sentence The monarchy is the focus of loyalty and service

    Read More தினம் ஒரு வார்த்தை 47 – monarchyContinue

  • தினம் ஒரு வார்த்தை 46 – compassion
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 46 – compassion

    Byமகிழ்நன் July 13, 2015July 4, 2015

    compassion – மற்றவர்களுடைய துயரத்திற்காக இரக்கப்படுதல் Sample Sentence the victims should be treated with compassion

    Read More தினம் ஒரு வார்த்தை 46 – compassionContinue

  • தினம் ஒரு வார்த்தை 45 – pragmatism
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 45 – pragmatism

    Byமகிழ்நன் July 12, 2015July 4, 2015

    pragmatism – உண்மை நிலையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஓர் நிலை Sample Sentence ideology had been tempered with pragmatism

    Read More தினம் ஒரு வார்த்தை 45 – pragmatismContinue

  • தினம் ஒரு வார்த்தை 44 – mediocre
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 44 – mediocre

    Byமகிழ்நன் July 11, 2015July 4, 2015

    mediocre – மோசமான நிலைக்கும் சராசரி நிலைக்கும் இடைப்பட்ட நிலை Sample Sentence they improved the quality from mediocre to above average

    Read More தினம் ஒரு வார்த்தை 44 – mediocreContinue

  • தினம் ஒரு வார்த்தை 43 – hoax
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 43 – hoax

    Byமகிழ்நன் July 10, 2015July 4, 2015

    hoax – எதார்த்தமான நகைச்சுவை Sample Sentence the evidence had been planted as part of an elaborate hoax

    Read More தினம் ஒரு வார்த்தை 43 – hoaxContinue

  • தினம் ஒரு வார்த்தை 42 – whodunit
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 42 – whodunit

    Byமகிழ்நன் July 9, 2015July 4, 2015

    whodunit – புலன் விசாரணை தொடர்பான கதைகளுக்கு பேச்சு வழக்கில் சொல்லப்படும் வார்த்தை. Who done this? என்பதன் பேச்சு வழக்கு

    Read More தினம் ஒரு வார்த்தை 42 – whodunitContinue

  • தினம் ஒரு வார்த்தை 41 – contradistinction
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 41 – contradistinction

    Byமகிழ்நன் July 8, 2015July 4, 2015

    contradistinction – மாறுபட்ட Sample Sentence such a process is known as induction, in contradistinction to the deduction process

    Read More தினம் ஒரு வார்த்தை 41 – contradistinctionContinue

Page navigation

Previous PagePrevious 1 … 14 15 16 17 18 … 33 Next PageNext

© 2026 மகிழ்நன் - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவை
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி