Skip to content
மகிழ்நன்

மகிழ்நன்

கற்க கசடற‌

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவைExpand
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி
மகிழ்நன்
மகிழ்நன்
கற்க கசடற‌
  • தினம் ஒரு வார்த்தை 32 – lieutenant
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 32 – lieutenant

    Byமகிழ்நன் June 29, 2015June 23, 2015

    lieutenant – ராணுவ அதிகாரி Sample Sentence: He is a lieutenant

    Read More தினம் ஒரு வார்த்தை 32 – lieutenantContinue

  • தினம் ஒரு வார்த்தை 31 – Heed
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 31 – Heed

    Byமகிழ்நன் June 28, 2015June 23, 2015

    Heed – மிகவும் கவனமாக கவனித்தல் Sample Sentence: Heed the advice of the old men

    Read More தினம் ஒரு வார்த்தை 31 – HeedContinue

  • தினம் ஒரு வார்த்தை 30 – misogyny
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 30 – misogyny

    Byமகிழ்நன் June 27, 2015June 23, 2015

    misogyny – முன்முடிவுகளோடு திட்டமிட்டு பெண்களை வெறுப்பது Sample Sentences: she felt she was struggling against thinly disguised misogyny

    Read More தினம் ஒரு வார்த்தை 30 – misogynyContinue

  • தினம் ஒரு வார்த்தை 29 – hatred
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 29 – hatred

    Byமகிழ்நன் June 26, 2015June 23, 2015

    hatred – திட்டமிட்ட‌ வெறுப்பு Sample Sentences: racial hatred

    Read More தினம் ஒரு வார்த்தை 29 – hatredContinue

  • தினம் ஒரு வார்த்தை 28 – incandescent
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 28 – incandescent

    Byமகிழ்நன் June 25, 2015June 23, 2015

    incandescent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. சூடேற்றுவதால் ஒளியை வெளிவிடும் ஓர் செயல்பாடு Sample Sentence: an incandescent bulb 2. பிரமாதமான போன்ற பொருளில் Sample Sentence: an incandescent performance

    Read More தினம் ஒரு வார்த்தை 28 – incandescentContinue

  • தினம் ஒரு வார்த்தை 27 – middling
    மற்றவை

    தினம் ஒரு வார்த்தை 27 – middling

    Byமகிழ்நன் June 24, 2015June 23, 2015

    middling – அதிகமாகவும் குறைவாகவும் இல்லாமல் சாதரணமாக இருத்தல். Sample Sentence: people on middling incomes

    Read More தினம் ஒரு வார்த்தை 27 – middlingContinue

  • மற்றவை

    10 thumb rules of Google

    Byமகிழ்நன் June 12, 2015June 12, 2015

    Focus on the user and all else will follow. It’s best to do one thing really, really well. Fast is better than slow. Democracy on the web works. You don’t need to be at your desk to need an answer. You can make money without doing evil. There’s always more information out there. The need…

    Read More 10 thumb rules of GoogleContinue

  • கட்டுரை | வரலாறு | விமர்சனம்

    ஒற்றைப்படையாகும் உலகம்

    Byமகிழ்நன் June 11, 2015

    நான் சில ஆசிய நாடுகளுக்கு சமீபத்தில் பயணம் செய்தேன். அப்பயணங்களின் போது நான் உணர்ந்த மிகப் பொதுவான ஒரு விஷயம் எல்லா நாடுகளும் தங்களுடைய சுயத்தை இழந்து ஒற்றைப்படையாக ஆகிக்கொண்டிக்கின்றன என்பதையே. ஒருவேளை நாம் இந்தியா தவிர்த்து வேறு எந்த ஆசிய நாட்டிற்கும் செல்லாதவராக இருப்போமேயானால் மற்ற நாடுகள் முற்றிலும் வேறானவையாக இருக்கும் என்று எண்ண வேண்டியதேயில்லை போலிருக்கிறது. காரணம் பெரும்பாலான நாடுகளில் அங்கிருக்கும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை மறந்துவிட்டுப் பார்த்தால் அது முற்றிலும் நம்முடைய இந்தியாவின்…

    Read More ஒற்றைப்படையாகும் உலகம்Continue

  • ஃபாரன்ஹீட் 451
    புத்தகம்

    ஃபாரன்ஹீட் 451

    Byமகிழ்நன் June 3, 2015June 3, 2015

    கதை எதிர்காலத்தில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் போர் ஏற்படுவது போன்ற சூழல். ஆதலால் அரசாங்கம் யாரும் புத்தகங்களை வைத்திருப்பதையும், வாசிப்பதையும் தடை செய்கிறது. மோண்டாக் ஒரு தீயணைப்புத் தொழிலாளி. அவனுடைய மேலாளர் பியாட்டி. அவர்களது பணி யார் வீட்டிலெல்லாம் புத்தகங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றைக்கண்டுபிடித்து எரிக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு இடப்பட்ட ஆணை. மக்கள் பெரும்பாலானவர்கள் வாசிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டவர்களாக இருக்கிறார்கள். அன்றைய தொலைக்காட்சிகள் பார்ப்பவர்களோடு உரையாடும் தொழில்நுட்பம் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே எல்லோரும் முற்றிலும்…

    Read More ஃபாரன்ஹீட் 451Continue

  • கட்டுரை

    வாசிப்பு

    Byமகிழ்நன் May 28, 2015May 29, 2015

    ஒட்டு மொத்த மனித குலத்திலேயே அதனை முன்னெடுத்து செல்பவர்கள் இரண்டு விழுக்காடு மட்டுமே, மற்றவர்களெல்லாம் அவர்கள் கண்டறிவதை தலைமுறை தலைமுறையாகக் கடத்துபவர்கள் மட்டுமே என்று ஒருமுறை ஜெயமோகன் கூறியிருந்தார். அதனை நான் பல நாட்கள் நினைத்துக் கொண்டே இருந்திருக்கிறேன். அது சரிதான். தன்னள‌வில் செய்யும் ஒழுங்கீனங்களுக்கு விளக்கம் கொடுத்தே பழக்கப்படும் ஒருவர் எந்த ஒரு தருணத்திலும் அந்த இரண்டு விழுக்காட்டிற்குள் வரமாட்டார் என்று பல முறை நிதர்சனத்திலேயே உணர்ந்திருக்கிறேன். நாம் ஒவ்வொருவரும் நம் சமூகம், சுற்றம், பெற்றோர்…

    Read More வாசிப்புContinue

Page navigation

Previous PagePrevious 1 … 16 17 18 19 20 … 33 Next PageNext

© 2026 மகிழ்நன் - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • கட்டுரை
  • புத்தகம்
  • விமர்சனம்
  • அரசியல்
  • நிகழ்வுகள்
  • வரலாறு
  • மற்றவை
    • கவிதை
    • சிறுகதை
  • என்னைப் பற்றி