தினம் ஒரு வார்த்தை 40 – piebald
piebald – இரு வேறு வண்ணங்களில் ஒழுங்கற்று திட்டு திட்டாக இருத்தல். பெரும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில். Sample Sentence a piebald cow
piebald – இரு வேறு வண்ணங்களில் ஒழுங்கற்று திட்டு திட்டாக இருத்தல். பெரும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில். Sample Sentence a piebald cow
கூகுள் நிறுவனத்தின் மனித வள மேலாண்மை அதிகாரி லாஸ்லோ போக்கால் எழுதப்பட்ட ஓர் சுய முன்னேற்ற நாவல். பெரும்பாலும் இந்நாவல் மற்ற நிறுவனத்தின் மேலாண்மை அதிகாரிகளை நோக்கியே எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மேலாண்மை அதிகாரியின் பார்வையில் எப்படியெல்லாம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நலனைப் பேணலாம் என விளக்குவதே இப்புத்தக்கத்தின் அடிப்படை. பணியாளர் விரும்பும் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கக்கூடிய நிறுவனங்களில் கூகுள் ஒன்று. லாஸ்லோ போக் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக எப்படி கூகுளை அந்த நிலையை அடைய…
wag – ஆடுதல் Sample Sentence: his tail began to wag
shed – கூடாரம் போன்ற ஓர் அமைப்பு Sample Sentence: the buses were temporarily shedded in that depot”
scalp – தலையை மூடியிருக்கும் தோல் Sample Sentence: they wanted to take his scalp as a trophy
coward – பயத்தை அல்லது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தும் ஒருவர் Sample Sentence: He has an undeserved reputaion as a coward
intact – மொத்தமாக, ஒற்றுமையாக போன்ற பொருள்களில் Sample Sentence: fought to keep the union intact
whilst – இருப்பினும் Sample Sentence: whilst I love you, I can’t marry you.
straddle – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்) 1. பரவி இருத்தல் போன்ற பொருளில் Sample Sentence: The plants straddle the entire state 2. கால்களை அகலமாக வைத்து கட்டுப்பாடில்லாமல் நிற்றல் அல்லது அமர்தல் Sample Sentence: The turned the chair round and straddled it
lieutenant – ராணுவ அதிகாரி Sample Sentence: He is a lieutenant