தினம் ஒரு வார்த்தை 13 – advent

advent – (ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள்)

1. ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க வ‌ருகை.

2. கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிறுகளை உள்ளடக்கிய காலம்

Sample Sentence:
the advent of the computer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.